Categories
டெக்னாலஜி பல்சுவை

எல்ஜியின் புதிய டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட் போன் லான்ச்!

எல்ஜி நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனின் டூயல் டிஸ்ப்ளே மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் ஜி8எக்ஸ் தின்க்யூ (G8X ThinQ) என்னும் டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்ஃபோனின் புதிய மாடலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் அசத்தலான இந்த டூயல் டிஸ்ப்ளேவில் ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷன்களை (application) பயன்படுத்த முடியும், இதன் மூலம் இந்த போனில் மல்டி டாஸ்கிங் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்ப்ளேவை […]

Categories

Tech |