Categories
உலக செய்திகள்

இளம்பெண் கொலை…. வழக்கில் அதிரடி திருப்பம்…. மர்மமான முறையில் முடிவு….!!

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலை வழக்கு அதிரடி திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Gabby Petito (22) மற்றும் ப்ளோரிடாவை சேர்ந்த Brian Laundrie (23) ஆகிய காதல் தம்பதியர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வேனில் நீண்ட சுற்றுலா புறப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தன் காதலியின்றி […]

Categories

Tech |