Categories
உலக செய்திகள்

மழைமேகங்களுடன் புதிய கோள்….. புது வீட்டிற்கு செல்ல….. விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி….!!

சூரிய மண்டலத்திற்கு வெளியே மழை மேகங்களுடன் புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்திற்கு வெளியே சுமார் 128 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் K18-19P என்ற புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.  சில வருடங்களாக அதைஆராய்ச்சி செய்ததில், அதில் பூமியைப் போலவே மழைமேகங்கள் காணப்படுவதாக தெரிவித்தனர். இயற்கை சுழற்சி அங்கேயும் நடைபெறுகிறது எனில் அங்கும் உயிர்வாழ சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கூறிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இது தற்போது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் புதிதாக களமிறங்கும் சாம்சங் கேலக்ஸியின் ஸ்மார்ட்வாட்ச்..!!

Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G  இந்திய மார்க்கெட்டில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில்   Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung  நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G  வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், […]

Categories
உலக செய்திகள்

புதிய கிரகம் கண்டுபிடிப்பு ..!! நாசா விஞ்ஞானிகள் சாதனை ..!!!

நாசா விஞ்ஞானிகள், பூமியைப் போலவே இருக்கும்  புதிய கிரகத்தை கண்டபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள், டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த புதிய  கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர் . விஞ்ஞானிகள் இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது .மேலும்  இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் […]

Categories

Tech |