Categories
விளையாட்டு ஹாக்கி

கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி தொடர்: 3-2 என்ற கணக்கில் இந்தியன் ஆர்மி அசத்தல் …!!

2020ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐடிபிபி (ITBP) அணியை வீழ்த்தியது. நடப்பு (2020) ஆண்டில் முதல்முறையாக லடாக் விண்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் மாவட்ட ஸ்போர்ட்ஸ் குழு இணைந்து கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரை நடத்தியது. 13 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணியும், ஐடிபிபி (ITBP) அணியும் இறுதிப் போட்டிக்கு […]

Categories

Tech |