Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனியினால் என்னோட செஞ்சுரிய மிஸ் பன்னிட்டேன்’

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தான் 97 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தற்போது மனம் திறந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றளவும் இப்போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தால் நமக்கு கூஸ்பம்ஸ் தானாகவே வரும். இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில், இப்போட்டி ஆல்டைம் ஃபெவரைட்டாகாத்தான் இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கிய காரணமே கவுதம் கம்பிர் அடித்த 97ரன்கள்தான். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

சேவாக்_கை கொடுத்தவர் ”அருண் ஜெட்லி” டெல்லி கிரிக்கெட் சங்கர்….!!

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் வைக்கப்பட்டதற்கான  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்காததால் இன்று அருண் ஜெட்லி வீட்டிற்கு நேரடியாக சென்ற பிரதமர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முடிவு ஏமாற்றமளிக்கிறது” கம்பீர் வேதனை …!!

உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது  என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தலைநகரில் போட்டி” பிஜேபி வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரர்….!!

இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க  வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2011_ஆம் ஆண்டு தோனி தலைமயிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் களமிறங்கி சிறப்பாக  விளையாடினார். 2011_ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து  IPL தொடரில்  கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் […]

Categories

Tech |