Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டை விரட்டி கொண்டே ஓடிய சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு பூனம்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெற்றிவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் இவர்களுடைய மூத்தமகள் ஜோஷினி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ஆம்வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி ஜோஷினி தோட்டத்திற்கு சென்றபோது, ஆட்டை விரட்டி கொண்டே ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சும்மாவே எவளோ நேரம் இருக்குறது… சூதாட்ட விளையாட்டு… மடக்கி பிடித்த போலீசார்…!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் நான்கு பேர் சூதாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 4 பேர் சூதாடி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நான்கு பேரும் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன், சுரேஷ், காவேரி மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மண்ணெடுத்து வருகிறேன்” விளையாட்டு விபரீதமானது… உயிருடன் சென்றவர் சடலமாக மீட்பு…!!

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

PUBG தடை நல்லது….. இனி கவுன்சிலிங் கொடுங்க….. ராமதாஸ் ட்விட்….!!

இந்தியாவில் pubg க்கு  விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 20 லட்சம் பேர் விளையாடும் ஆன்லைன் கேமான pubg யால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், pubg  உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விளையாட்டு

மதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு!!!

மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில்  திருவிழாவில்   ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது. அதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வந்த சுமார்  500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .

Categories

Tech |