Categories
கால் பந்து விளையாட்டு

“ஐஎஸ்எல் கால்பந்து போட்டி” இப்படி தப்பா விளையாடக்கூடாது… கோவா வீரருக்கு தடை…!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா வீரருக்கு ஷோ கேஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு ஒரு போட்டியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று குறைந்து வருவதனால் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த 20ஆம் தேதி கோவாவில் வைத்து நடைபெறத் தொடங்கியது. 11 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மும்பை சிட்டி அணியும் எப்.சி கோவா அணியும் சமீபத்தில் மோதிக்கொண்டன. அப்போது கோவா அணியின் வீரரான ரிடீம் ட்லாங் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.40வது நிமிடத்தில் ரிடீம் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஊரடங்கு….போர் அடிக்குதா…? அப்ப இதை விளையாடுங்க…!!

வீட்டிற்குள் போர் அடிக்கும் சமயத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நமக்கு போரடிக்கும். ஆகையால் போரடிக்கும் இந்தத் தருணங்களில் சகோதர சகோதரிகளுடன் வீட்டிலுள்ள குழந்தைகளுடனும் கீழ்க்கண்ட விளையாட்டுக்களை விளையாடலாம். கார்ட்ஸ் , செஸ்,  ராஜா ராணி, தாயம் ,பரமபதம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்டவற்றை விளையாடலாம். இவை நமது ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு ஆடு புலி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு கணிதத்தில் நம்மை ஜீனியஸ் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோ..!!

2020_இல் டோக்கியோவில் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்  செயற்கை நுண்ணறிவு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒரு வருட கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  ஜப்பான் நாடு தனது  தொழில்நுட்பத்தில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை உலகறியச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ பொம்மைகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த  ரோபோ பொம்மைகள்  நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில்உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு  மிரைடோவா, சொமைட்டி என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

2020 பாரா ஒலிம்பிகின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் …..!!

வருகின்ற 2020_இல் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது.   வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால்  ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில்  ஒரு வருட கவுண்ட் டவுன் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான  சிறுவர்கள், குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் விழாவில் சில தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பார்ப்போரை கண் கவர செய்யும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான நகரும் கைகள் மற்றும் கால்களை கொண்ட ரோபோ,டொயோட்டொ கார்பரேஷன் சார்பில் […]

Categories

Tech |