தீபாவளிக்கு எத்தனை மணிக்கு எந்திரிக்கிறோம் என்பதை விட தீபாவளியன்று எத்தனை மணிக்கு எந்திரிக்கணும் அப்படிங்குறதுதான் முக்கியம். ஏனென்றால் தீபாவளி அன்று காலையில பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற நான்கிலிருந்து ஆறு மணிக்குள் உங்களுடைய கங்காஸ்னம் நீங்கள் முடித்து இருக்கணும் , அன்று நீங்க நல்லெண்ணெய் தேய்த்து வென்னீரில் நீராடுவது ஒரு முக்கியமான விஷயம். பொதுவாக நாம் எதற்காக இந்த பிரம்ம முகூர்த்தத்தில் அந்த எண்ணெய் குளியல் எடுக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா அதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது பெரும்பாலும் தீபாவளி […]
Categories