Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி… தூக்கு தண்டனை உறுதி..!!

நிர்பயா வழக்கில் பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவர் மனுதாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் குப்தா புதிய மனு!

நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். அந்த மனுவை அளித்தவர் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தண்டனை தேதி மாற்றம்?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரின் தூக்கு தண்டனை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவலர்களால் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்பதால் அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் வெளிவந்துவிட்டான். மற்றொருவர் சிறைக்குள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

ஐதராபாத் என்கவுண்டர்- 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!!!

ஐதராபாத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும்  மறு உடல் கூராய்வு செய்ய தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம் 27-ம் தேதி 4 நபர்களால் கற்பழித்து பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கடந்த 29-ம் தேதி […]

Categories

Tech |