Categories
தேசிய செய்திகள்

பாட்டியைப் பார்க்க சென்றபோது… சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

பல்லியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில் நேற்று முன்தினம் சிறுமி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் ராஸ்டா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5), சிறுமி 4 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறும்போது, “நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 05) மாலை 17 வயது சிறுமி, தன்னுடைய தாய்வழி பாட்டியைப் பார்ப்பதற்கு மாவ்வில் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோரத்தில்… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்த பெண்… தொடரும் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சாலை ஓரத்தில் மீட்கப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருவது, மிகவும் வேதனையளிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் ஹரோவா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு 4 பேர்… சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்… அதிரவைக்கும் சம்பவம்..!!

குருஷேத்ரா நகரைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் கடத்தி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி காணாமல் போனதாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், காணாமல் போன சிறுமி […]

Categories

Tech |