சட்ட விரோதமாக வீட்டின் கழிவறைக்கு அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாலக்கரை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நவலடியான் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது கழிவறைக்கு பக்கத்தில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]
Tag: ganja sales
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன், மல்லிகா மற்றும் கண்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்கள் 3 […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமி என்ற பெண் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 350 […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பழனி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் […]
சட்டவிரோதமாக காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமிபுரம் பகுதியில் தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு காரை பார்த்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியில் வசிக்கும் டேனியல் ராஜ் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காரில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக டேனியல் ராஜை காவல்துறையினர் கைது […]
மருத்துவமனைக்கு அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள மருத்துவமனைக்கு அரசு கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வலையன்குளத்தை சேர்ந்த முத்துமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முத்து பாலம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் சேக் முகமது மற்றும் […]
21 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 5 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அல்லம்பட்டி ஓடைக்கு அருகில் சந்தேகப்படும் படியாக சில நபர்கள் நின்று கொண்டிருந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர்கள் […]
கஞ்சா கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் தப்பிச் செல்ல முயன்ற இருவரில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ரபீக்ராஜா என்பதும் அவரிடம் 25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
கஞ்சா விற்ற குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உமச்சிகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நகர்ப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்து உள்ளனர். இதில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருப்பதை […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரத்துரை காவல்துறையினர் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் முத்து இருளாண்டி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை கண்டதும் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 3 கத்திகள், 45 மது பாட்டில்கள் மற்றும் 1 1/2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அவனியாபுரம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் தப்பியோட முயன்றுள்ளது. இதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய […]
கஞ்சாவை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உத்தப்பநாயக்கனூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நவீன் குமார் மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் […]
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள ரங்கசாமிபட்டி விளக்கு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்த நபர் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் அவர் கனவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பது […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை காவல் நிலையத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் நோட்டமிட்டனர். இதனை அடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா […]
செல்போன் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பகுதிகளில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார். அதில் இந்த தனிப்படை கஞ்சா விற்பனை செய்பவர்களை ரகசியமாக நோட்டமிட்டு வந்தது. அதன்பின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராமகிருஷ்ணன் வெங்கடேசன் தினேஷ் குமார் ஆகிய […]