இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும், இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்… 1. இரத்த உறைதலை தடுக்க தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலில் இரத்த உறைதல் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 2.சளி மற்றும் இருமல் தடுக்க இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். 3.வாயு தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். […]
Tag: #garlic
பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களின் தொகுப்பு. வெள்ளை வெங்காயம் என்னும் அடைமொழி பெயரைக் கொண்டது பூண்டு. பூண்டு இரண்டு வகையாக கிடைக்கின்றது. ஒன்று நாட்டுப்பூண்டு, மற்றொன்று மலைப்பூண்டு. நாட்டுப் பூண்டிற்கும், மலைப் பூண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மலைப்பூண்டு பெரியதாகவும், நாட்டுப்பூண்டு சிறியதாகவும் காணப்படும். நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று பூண்டு. இதில் ஆன்ட்டிபயாட்டிக் சக்திகள் அதிகமாகவே இருக்கும். அதனால் உடலில் […]
நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]
கொள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : கொள்ளுப்பயிறு – 1/4 கிலோ மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 20 பற்கள் மிளகாய் வற்றல் – 5 புளி – நெல்லிக்காயளவு கறிவேப்பிலை – சிறிது பெருங்காயம் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கொள்ளுப்பயிரை வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் கடாயில் மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் , பெருங்காயம் , கறிவேப்பிலை […]
மிளகு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 மிளகு தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – சிறிது சோம்பு – 1/ 4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 பற்கள் மஞ்சள்தூள் – சிறிது எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , நசுக்கிய பூண்டு ,கறிவேப்பிலை , நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து […]
வெண்டைக்காய் 65 தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 500 கிராம் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 10 பற்கள் பச்சை மிளகாய் – 10 கடலைமாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/2 கப் மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி சீரகத்தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் […]
தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி – 1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் – 2 கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தண்ணீர் பாதியானதும் வடிகட்டி எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]
பூண்டு தக்காளி சட்னி தேவையான பொருட்கள் : தக்காளி – 3 பூண்டு – 10 மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளி , பூண்டு , உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை , மிளகாய் தூள் , அரைத்த விழுது […]
வெந்தயக் கீரை தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு – 2 கப் சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் பூண்டு – 4 பற்கள் வெந்தயக் கீரை – 1 கப் எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு , தோசை மாவு சேர்த்து கலந்து […]
பூண்டு சூப் தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு – தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து வெண்ணெய், உப்பு சேர்த்து […]
திடீர் சட்னி தேவையான பொருட்கள் : தக்காளி – 2 புளி – சிறிது வரமிளகாய் – 8 பூண்டு – 8 பற்கள் நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : மிக்சியில் தக்காளி , வரமிளகாய் , பூண்டு , புளி , உப்பு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால் சுவையான திடீர் சட்னி தயார் !!!
மிளகு ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி – 1 புளி – சிறிது மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 எண்ணெய் – தேவைக்கேற்ப கொத்தமல்லித் தழை – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]
மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வரமிளகாய் – 10 கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் பூண்டு – 10 பற்கள் புளி – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் வரமிளகாய் , பூண்டு , கறிவேப்பிலை , புளி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனை மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் […]
தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 2 பூண்டு – 1 மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – சிறிது செய்முறை : பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .
தேவையான பொருட்கள் : கொள்ளு – 1/2 கப் பூண்டு – 5 பற்கள் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொள்ளு சேர்த்து நன்கு வறுத்து ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடித்தாலே போதும் […]
உருளைக்கிழங்கு பூண்டு மசாலா தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 3 பூண்டு – 5 பற்கள் வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் வரமிளகாய் – 2 பச்சைமிளகாய் – 2 மல்லித்தூள் – 1/4 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன் செய்முறை : கடாயில் எண்ணெய் […]
தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் சின்ன வெங்காயம் – 2 முந்திரி – 4 சர்க்கரை – 1/4 ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – […]
சுவையான தக்காளி குழம்பு தேவையான பொருள்கள் : நாட்டுத் தக்காளி – 4 பச்சை மிளகாய் – 1 பூண்டு – 2 பற்கள் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் தனியாத்தூள் – 2 டீஸ்பூன் கடுகு- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை […]
கறிவேப்பிலை வெங்காயக் குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 1 கப் கறிவேப்பிலை – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 பற்கள் காய்ந்த மிள்காய் – 4 தக்காளி – 1 தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் […]
ஹோட்டல் தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் துருவலை சேர்த்து மிதமான […]
ரோட்டுக்கடை வெங்காயச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2 வரமிளகாய் – 5 உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 தக்காளி – 1 கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்து – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் , பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கி பின் முழு தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் […]
உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனுடன் தேங்காய் துண்டுகள் , புளி , பூண்டு , […]
சரவணபவன் காரச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1 தக்காளி – 3 கடுகு – 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 5 பூண்டு – 3 பற்கள் கொத்தமல்லித்தழை – சிறிதளவு துருவிய கேரட் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி […]
மொறுமொறு துக்கடா தேவையான பொருட்கள் : மைதா – 1 கப் பூண்டு – 5 பற்கள் வரமிளகாய் – 4 வெண்ணெய் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து உப்பு – சிறிது செய்முறை : முதலில் பூண்டு, வரமிளகாய் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் மைதா , நறுக்கிய கறிவேப்பிலை , பூண்டு விழுது , வெண்ணெய் , தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து […]
தேவையான பொருட்கள் : தக்காளி – 2 பூண்டு – 8 வரமிளகாய் – 5 சின்னவெங்காயம் – 3 நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப பெருங்காயத்தூள் – சிறிது செய்முறை : முதலில் வெங்காயம் , பூண்டு , வரமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு […]
பாய் வீட்டு நெய் சோறு தேவையானபொருட்கள் : பல்லாரி – 2 சின்னவெங்காயம் – 4 தக்காளி – 1 சிறியது பட்டை – 4 கிராம்பு – 6 ஏலக்காய் – 6 ரம்பை இலை – 2 பச்சைமிளகாய் – 3 பாசுமதி அரிசி – 1 கிலோ இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன் புதினா ,கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு தயிர் – 1 டேபிள் ஸ்பூன் முந்திரி […]
மீன் முட்டை பொரியல் தேவையான பொருட்கள்: மீன் முட்டை – 500 கிராம் சின்ன வெங்காயம் – 500 கிராம் பூண்டு – 20 பற்கள் மஞ்சள்தூள் – சிறிதளவு பச்சைமிளகாய் – 8 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – சிறிதளவு செய்முறை: முதலில் மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள […]
வெண்டைக்காய் சூப் தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 5 சாதம் – 1 கப் வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப சோயா சாஸ் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் பூண்டு – 2 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை விட்டு, நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பூண்டு , தண்ணீர் , சாதம் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு , சோயா […]
அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு பல் – 5 புளித் தண்ணீர் – 1 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் […]
கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : சின்ன உருளைக்கிழங்கு – 10 இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் எலுமிச்சை – 1 சோம்பு – 1/4 ஸ்பூன் கரம்மசாலாத்தூள் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உளுந்து – 1/4 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் பூண்டு – 3 பல் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் […]
இஞ்சி பூண்டு சட்னி தேவையான பொருட்கள்: பூண்டு – 1 கப் இஞ்சி – 1 கப் பச்சை மிளகாய் – 10 புளி – எலுமிச்சை அளவு மஞ்சள்தூள் – 1 சிட்டிகை கடுகு – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சி, பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில், […]
செட்டிநாடு வத்தல் குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 50 கிராம் சுண்டு வத்தல் – 10 தக்காளி – 1 புளி – எலுமிச்சையளவு குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கு ஏற்ப கடுகு – 1 /4 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு – 1 /4 தேக்கரண்டி சீரகம் – 1 /4 தேக்கரண்டி மிளகு – 1 /4 தேக்கரண்டி வெந்தயம் […]
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புகள் சின்னவெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற விட்டு உரித்தால் எளிதாக உரித்துவிடலாம். கையிலும் ஒட்டாது . மிக்சியை சுத்தம் செய்ய டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று இருக்கும். மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாமல் அதிக நேரம் எரியும்.
சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப் நீளவாக்கில் நறுக்கிய கோஸ் – 1 கப் குடமிளகாய் – 1 வெங்காயம் – 1 பூண்டு – 3 பற்கள் வெங்காயத்தாள் – 1 கட்டு சோயா சாஸ் – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் பாசுமதி அரிசியுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் […]
முடக்கத்தான் ரசம் தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை – 1 கப் புளி – நெல்லியளவு உப்பு – தேவைக்கு ஏற்ப பூண்டு – 4 பல் காய்ந்த மிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் நெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பூண்டுடன், மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் கீரையில் […]
பூண்டு சின்ன வெங்காய புளிக்குழம்பு தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு – 1/2 கப் கறிவேப்பிலை – சிறிதளவு புளி – எலுமிச்சை அளவு சாம்பார் பொடி – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு வெல்லம் – சிறிதளவு கடுகு – சிறிதளவு வெந்தயம் – சிறிதளவு க.பருப்பு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் […]
பூண்டு சட்னி தேவையான பொருட்கள் : பூண்டு – ஒரு கப் காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, […]
தனியா சட்னி தேவையான பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 10 பூண்டு – 2 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1/4 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் தனியாவை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த […]
பூண்டுக்கஞ்சி தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – 1 கப் ரவை – 1 கப் பூண்டு – 8 பல் மோர் – 4 கப் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ரவை, அரிசி, பூண்டு ஆகியவற்றை தண்ணீர் , சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பூண்டுக்கஞ்சி தயார் !!!
பருப்பு சாத பொடி தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப் பூண்டு – 1 சிகப்பு மிளகாய் – 10 கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து வறுத்து சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! […]
பூண்டு துவையல் தேவையான பொருட்கள் : பூண்டு – 1 கப் காய்ந்த மிளகாய் – 2 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் […]
சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் உளுந்து – 1 கப் தேங்காய்ப்பால் – 2 கப் தண்ணீர் – 14 கப் பூண்டு – விருப்பத்திற்கு ஏற்ப உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : முதலில் உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் .பின் அதனுடன் பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். வெந்ததும் இதனுடன் […]
சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பூண்டு – 1/4 கிலோ மிளகாய்த்தூள் – 1/4 கப் எலுமிச்சைச் சாறு – 1/2 கப் வெங்தயப்பொடி – 1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனுடன் […]
இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான கார சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 பூண்டு – 3 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், […]
தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள் : பூண்டு – 1 கப் மணத்தக்காளி வற்றல் – 12 டீஸ்பூன் வெல்லம் – சிறிதளவு புளி – சிறிதளவு வெங்காய வடகம் – 2 டீஸ்பூன் மிளகு – 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 சீரகம் – 2 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு […]
இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க.. தேவையானப் பொருட்கள்: முருங்கை இலை- 1 கப் தண்ணீர்-2 கப் சிறிய வெங்காயம்-10 தக்காளி-1 இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன் பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன சீரகம்-1/2 டீ ஸ்பூன் மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை : முதலில் முருங்கை இலைகளை […]
நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : பூண்டு -50 கிராம் சின்ன வெங்காயம் -100 கிராம் தக்காளி -1 மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லித்தூள் -1 ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் புளி-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் […]