Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா.? அதற்கான மருந்து உங்க வீட்டிலேயே இருக்கு..!!

பலருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனைகளில் வாயு தொல்லை ஒன்றாகும். அவற்றை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி அறியலாம். 1. வாயுவினால் ஏற்பட கூடிய வயிற்று வலிக்கு கொஞ்சமாக பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடுங்கள். 2. இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிடுங்கள். மோர் குடியுங்கள். இதனால் வாயு மற்றும் வயிற்றுப் பொருமல்  விரைவில் குணமாகிவிடும். 3. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றும் வாயுப்பிடிப்பிற்கு ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம்

வாயு தொல்லையால் அவதியா? …. விடுபட இயற்கை மருத்துவத்தை பின்பற்றுங்கள்!

பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது இருப்பவர்களுக்கு கூட வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். இதனை சரிசெய்ய உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே… சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது மட்டும் செய்யுங்க…. வாயுத் தொல்லை இனி இல்லை …

தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் –  2 பூண்டு – 1 மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – சிறிது செய்முறை : பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .

Categories

Tech |