ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]
Tag: gautamgambhir
கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு கொரோனா உள்ளது. கொரோனா காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். இந்த […]
பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார். இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு இந்த விளம்பரம் தேர்தல் […]
விதிகள் தெரியவில்லை என்றால் கவுதம் காம்பீர் ஏன் விளையாட வேண்டும்? என்று ஆம் ஆத்மியின் கட்சியின் வேட்பாளர் அதிஷி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே 12_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் டெல்லி கிழக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். இவர் கடந்த வியாழகிழமை முன் அனுமதியின்றி ஜாங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர். தற்போது பா.ஜ.க. சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதியின்றி பேரணி நடத்தியுள்ளார். இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் . நாடளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். மத்தியில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி_யும் , ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். நடைபெற இருக்கும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற […]