Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒருவேளை இதுக்குதான் வச்சிருபாங்களோ… கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்… வலைவீசி தேடும் போலீசார்…!!

தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பாலைக்குடி போலீசார் 90 காலனி பகுதியில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கருவகாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த சில நபர்களை போலீசார் கண்டனர். இதனை அடுத்து போலீசாரை பார்த்ததும் திருப்பாலைக்குடி தெருவில் வசித்து வரும் ரிபாய்தீன், அலாவுதீன், சிராஜூதீன், மற்றும் ராசித் போன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு […]

Categories

Tech |