Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க வைத்திருந்த ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன் பரிதாப பலி..!!

ஜெலட்டின் குச்சியை கடித்ததால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு விஷ்ணு தேவ் (6) என்ற மகன் உள்ளார்.பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிக்க பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து 3 ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளாா். அதன்பின் இவர்களின் உறவினர்களான தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து  2 ஜெலட்டின் குச்சிகளை காவிரி ஆற்றில் வெடிக்கச் செய்து மீன்களை பிடித்துள்ளார். […]

Categories

Tech |