Categories
மாநில செய்திகள்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு சர்வதேச அங்கீகாரம்…. புவிசார் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!

பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்ததிற்கு  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்றான பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறீயிடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரசாதமாக முதல் பிரசாதம் இதுவே ஆகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29 ஆக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. வாழைப் […]

Categories

Tech |