மே தின பேரணியில் கலவரம் ஏற்பட்டதால் 90க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு மே தின பேரணிகள் நடைபெற்றுள்ளது. அவற்றில் பெரும்பாலான பேரணிகள் அமைதியாகவே நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் Neukoelln மற்றும் Kreuzberg நகரங்களில் 8,000 பேர் கொண்ட இடதுசாரி அணிவகுப்பு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் பாட்டில்களையும் கற்களையும் வீசி […]
Tag: #german
திருவிழாவின் போது மக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நகரில் Volkmarsen பகுதியில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. அந்தத் திருவிழாவின்போது Maurice என்பவர் தனது காரை மக்கள் கூட்டமாக நின்று இடத்திற்குள் செலுத்தியுள்ளார். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக சிறுவர்களும் இதில் அடங்குவர். மேலும் இந்த விபத்தில் 150 பேருக்கு மேலாக மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர் மீது 96 கொலை முயற்சி வழக்குகளும் மோசமான அளவில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்திற்காக […]
கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவியதை அடுத்து ஃபெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கோழிப் பண்ணைகளை மூட உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியில் மார்ச் 22ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை நேரடியாக விற்பனை செய்யாமல் மொபைல் கோழி வர்த்தகர்கள் மூலம் விற்கப்பட்டதால் இந்த நோய் ஜெர்மனியில் பல மாநிலங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோழிப் பண்ணைகளை மூட பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. […]
ஜெர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துருக்கியில் குறைந்த கட்டண விமான நிறுவனமான பிகாசஸ் ஏர்லைன்ஸ் சொந்தமான ஏர்பஸ் A 321 பயணிகள் விமானம் இஸ்தான்புல்லில் இருந்து 163 பயணிகளுடன் புறப்பட்டு ஜெர்மனுக்கு சென்றது. ஜெர்மனியில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்றில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர பாதை(Emergency Exit) வழியாக வெளியேற்றப்பட்டனர். SON DAKİKA💥 […]
ஆள்மாறாட்டம் செய்து பெண்களை ஏமாற்றி மின்சாரம் பாய்ச்சி பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து ஜெர்மன் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 30 வயதே ஆன டேவிட் என்னும் ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் மருத்துவரைப்போல் ஆள்மாறாட்டம் செய்து பெண்களிடம் வலி நிவாரண சிகிச்சை குறித்து சோதனை செய்யவுள்ளதாகக் கூறி அவர்களை தன் சோதனைக்கு உதவுமாறு கூறியுள்ளார். சில பெண்களுக்கு பணமும் கொடுத்துள்ளார். சோதனைக்கு முன்வந்த பெண்களிடம் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருக்கும் […]
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தைபார்வையிட்டதாக தெரிவித்தார். அந்த புனிதமிக்க தேவாலயத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்களை காவு வாங்கிய பயங்கரவாதத்தின் கோர […]