காதல் என்ற பெயரில் ஒரு ஆண் சிறுமிகள், பெண்களை ஏமாற்றி அவளைத் காதலிப்பதாக நம்ப வைத்து உணர்ச்சிரீதியாக துஸ்பிரயோகம் செய்து விடுகிறார். மேலும் அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்குள் தள்ளியும் விடுகிறார். அத்துடன் முடிந்து விடாமல் அந்தப் பெண் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்கிறார். இப்படித்தான் ஜெர்மனி நாட்டில் சிறுமியர்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் போலீசாரும் சுங்கத்துறையினரும் சுமார் 510 கடத்தல் […]
Tag: Germany
பயன்படுத்தப்படாத 800 மில்லியன் முக கவசங்களை தீயிலிட்டு எரிக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. ஜெர்மனி நாடு கொரோனா நோய் தொற்றின் தொடக்க காலத்தில் முக கவசங்கள் வாங்குவதற்கு ஆறு மில்லியன் யூரோ செலவிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 800 மில்லியன் பயன்படுத்தப்படாத முகவரியங்களை எரிப்பதற்கு ஜெர்மனி நாடு தயாராக இருக்கின்றது. ஏனெனில் பயன்படுத்தபடாத முக கவசங்கள் காலாவதியாகிவிட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் 730 மில்லியன் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் மற்றும் 60 மில்லியன் ffp2 காலாவதியான முக […]
நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப் லைனில் ஏற்பட்ட கசிவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ரஷ்ய நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு நோர்ட் ஸ்ட்ரீம் 1, 2 என்ற இரண்டு பைப் லைன்களில் எரிவாயு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த இரண்டு பைப் லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்படவில்லை என நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கசிவானது […]
இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், பெங்களூருவில் மருத்துவ மற்றும் வாசனைப் பொருட்களாக பயன்படுத்தப்படும் தாவரங்கள், பலாப்பழம், மாம்பழக்கூழ், வாசனை திரவியங்கள், தேங்காய், காபி ஆகிய பொருட்கள் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படுகிறது. அதனால்தான் 10.2 மெட்ரிக் டன் எடையுள்ள ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற க்ளூட்டன் அற்ற பலாப்பழ சுளைகள் மற்றும் பலாப்பழ பவுடர் இந்தியாவிலுள்ள பெங்களூருவிலிருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி […]
நாம் இன்னும் கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து விடுபடவில்லை என எச்சரித்துள்ளார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர். ஜெர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அந்த நாட்டின் பல பாகங்களில் கொரோனா சற்று குறைந்துள்ளது. இதனால் தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் jens spahn தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் ஆகியோர்களிடம் நாம் மிகுந்த […]
நச்சுத்தன்மை கொண்ட காயை சமைத்து சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் முனிச் நகரில் 48 வயதுடைய ஒரு நபர் வசித்து வந்தார். இவர் தாமே குழம்பு சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனால் இவர் காட்டுப் பூண்டு என நினைத்து நச்சுத்தன்மை மிகுந்த தாய் ஒன்றை குழம்பில் சேர்த்துச் சமைத்துள்ளார். இவ்வாறு பூண்டு போலவே இருக்கும் அந்த காய் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும். இதனை மனிதன் சிறிய அளவு சாப்பிட்டால் உடனே […]
முனிச் நகரில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முனிச் நகரில் மிகப்பெரிய திருவிழாவான oktoberfest ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்த திருவிழாவில் உலகமெங்கிலும் உள்ளம் மக்கள் அதிகமாக திரண்டு வருவர். இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக ஆறு மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது பிரம்மிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் மார்க்கஸ் சோடர் தெரிவித்துள்ளார். […]
வீட்டில் இருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை கிட்களை வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜெர்மனியில் வீட்டிலிருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனமே கொரோனா பரிசோதனை கிட்களை இலவசமாக வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கிட்களை பயன்படுத்தி வாரத்துக்கு ஒருமுறையாவது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இதனை பயன்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் எனவும் […]
ஜெர்மனியில் இயங்கிவரும் ஒரு பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தங்கள் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பல பல்பொருள் அங்காடிகள் தங்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பரிசு அல்லது பணம் கொடுப்பதாக அறிவித்தது வருகின்றது. அதேபோல் தற்போது ஜெர்மனியும் செய்துள்ளது. இங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக ஒரு பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. Edeka Nord என்னும் பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தனது பணியாளர்களுக்கு 50 […]
ஜெர்மன் மருத்துவமனைகளில் நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க இடம் இல்லாமல் போகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மன் மருத்துவமனைகளில் 10 சதவீதம் படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் காலியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைப் பற்றி மருத்துவர்கள் குழுவின் தலைவர் கூறியதாவது “இந்த நேரத்தில் 3 வாரங்கள் பொது முடக்கம் அறிவித்தால் மட்டுமே கொரோனா தொற்று புதிதாக உருவாவதில் இருந்து நாம் தப்பிக்க முடியும். மேலும் தடுப்பூசி போட நேரமும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதாவது […]
தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ஜெர்மனி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ஜெர்மனி ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அது சம்பந்தமாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் கூட்டம் ஒன்றில் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens spahn ஐரோப்பிய சுகாதார அமைச்சர்களிடம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குமுறை […]
ஜெர்மன் ஆறு ஒன்றில் சிலர் முதலை ஒன்றை பார்த்ததாக தெரிவித்துள்ளதையடுத்து, அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் Unstrut என்ற ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றபோது முதலை ஒன்றைக் பார்த்ததாக பலர் கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் இயற்கையாகவே முதலைகளே கிடையாது என்பதால் அவை எந்த இடத்திலிருந்து இங்கு வந்தன என்பது பற்றி தெரியவில்லை. எனவே, ஆற்றில் முதலையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதுவரை வலைவீசி தேடியும் முதலை கிடைக்காத […]
ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]
தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ரோட் ஆம் சீ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ரோட் ஆம் ஸீ நகரம் இருக்கின்றது. இந்த நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திடீரென நுழைந்தான். பின்னர் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென சரமாரியாக சுடத்தொடங்கினார். சுடத்தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் இந்த […]
ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் […]
ஜெர்மனியில் சிலர் அரக்கர்களை போல வேடமிட்டு வீதியில் நடனமாடி மக்களை உற்சாகபடுத்தினர். ஜெர்மனி நாட்டில் குளிர்காலத்தில் ஏற்படும் அதிகமான இருளை போக்குவதற்காக எரியும் தீப்பந்தங்கள் ஏற்றப்படுகிறது. இதற்காக பேர்ச்டென் என கூறப்படும் பாரம்பரிய அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீப்பந்தத்தின் காரணமாக இருள் குறைந்து காணப்படுகிறது. அதன் காரணமாக, ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள கிர்ச்சீயோன் பகுதியில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணி வகுப்பில் விசித்திரமான தோற்றத்துடனும், அசுரர்கள் போலவும் வேடமணிந்து அங்கு வாசிக்கப்படும் இசைக்கேற்றமாறு தெருக்களில் […]
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31 ஆம் தேதி இந்தியா வருகிறார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்கயிருக்கிறார். இந்த தகவலை இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நியூயார்கில் ஐநா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கலை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இரு […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் பரஸ்பரம் சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு […]
ஜெர்மனி மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஆண் செவிலியர் மாரடைப்பு வரவைத்து நோயாளிகளை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள டெல்மெர்ன் ஹாஸ்ட் மருத்துவமனையில்ஆண் செவிலியராக பணிபுரிபவர் நீல்ஸ் ஹோஜல். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி பிழைக்க வைப்பதாக சுமார் 85 நோயாளிகளை கொன்றுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செவிலியர் நீல்ஸ் ஹோஜல் மீது […]