தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் அரியலூரில் புதிதாக தொடங்க உள்ள சிமெண்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள் : 19, பணி : பெர்சனல் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், டைம் கீப்பர், டிரைவர் சம்பளம் : ரூ 19,500 முதல் 62,000 வரை. வயது : 18க்கு மேல் இருக்க வேண்டும், விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 22,2021 மேலும் விரிவான விவரங்களுக்கு www . tancem .com […]
Tag: # Get job
ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 55-வது சேர்க்கையின்படி ஆண்களும், 26-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப் படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் அக்டோபர் 2020 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் […]
தமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு 320 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும், கீழ்க்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள்- வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த பணியிடம் : 320 பணியிடம் : தமிழ்நாடு சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்ட […]
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 600 பணியிடம்: தமிழ்நாடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) – 400 பணி: உதவி பொறியாளர்(மெக்கானிக்கல்) – 125 பணி: உதவி பொறியாளர் (சிவில்) – 75 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் […]