தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 1/4 கப் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் பாதாம் – 4 செய்முறை : மிக்சியில் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . பின் சர்க்கரையை பொடியாக்கிக் கொள்ளவேண்டும் . கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு , சர்க்கரை , ஏலக்காய் தூள் ,நெய் , நறுக்கிய பாதம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும் . பின் இதனை உருண்டைகளாக […]
Tag: #Ghee
விளாம்பழ அல்வா தேவையான பொருட்கள் : விளாம்பழ கூழ் – 1 கப் தேங்காய் துருவல் – 1/2 கப் ரவை – 1 கப் நெய் – 1 கப் முந்திரி – 10 சர்க்கரை – 2 1/2 கப் செய்முறை: முதலில் ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் விளாம்பழ கூழ் ,தேங்காய் துருவல் , நெய் , முந்திரி , சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, […]
மிளகு இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் மிளகு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய் சேர்த்து , கடுகு , கறிவேப்பிலை தாளித்து, இட்லி, மிளகுதூள் […]
உளுந்து கஞ்சி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 50 கிராம் நெய் – சிறிது முந்திரி – 5 உலர் திராட்சை -5 தேங்காய் பால் – 1/4 கப் நாட்டுச்சர்க்கரை – 2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் உப்பு -சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் […]
பால் ஸ்வீட் தேவையான பொருட்கள் : பால்மாவு – 2 கப் சர்க்கரை – 1/2 கப் பாதாம் – 5 பிஸ்தா – 5 முந்திரி – 5 நெய் – சிறிது செய்முறை : கடாயில் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்ச்சி இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால்மாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும் . பின் இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி […]
தேவையான பொருட்கள் : நெய் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் – சிறிது செய்முறை : நெய் , மஞ்சள் தூள், மிளகுத்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் . பின் இதனை வெந்நீரில் கலந்தோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் தொப்பை குறைந்திருப்பதை உணர முடியும் .இதனை காலையிலோ அல்லது மாலையிலோ சாப்பிடலாம் .
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ் உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால் வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால் கெட்டியாகிவிடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது […]
தக்காளி ஜாம் தேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – 1 கிலோ பச்சைமிளகாய் – 1 சர்க்கரை – 1/2 கிலோ சிவப்பு ஃபுட் கலர் – 1 சிட்டிகை பன்னீர் – 1 டீஸ்பூன் முந்திரி, திராட்சை – தலா 10 நெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளி, பச்சை மிளகாயை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் தக்காளியின் தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து […]
சமையலறை டிப்ஸ் 5
சமையலறை டிப்ஸ் பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்து பின் தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால், கைகளில் கறை ஒட்டாமல் இருக்கும். அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால், டைல்ஸை வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பூசிவிட்டு, பின் சிறிதுநேரம் கழித்து துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும் . மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து துடைத்தால் […]
ரவா பொங்கல் தேவையான பொருட்கள் : ரவா – 1 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 1/2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் முந்திரி – 10 வரமிளகாய் – 4 இஞ்சி – சிறிய துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் […]
அரிசி தேங்காய் பாயசம் தேவையானபொருட்கள் : பச்சரிசி – 1/4 கப் துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – 3/4 கப் சிறிய தேங்காய் துண்டுகள் – 10 நெய் – தேவையானஅளவு முந்திரி – 10 ஏலக்காய்ப் பொடி – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் துருவிய தேங்காயுடன் பச்சரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் […]
பாசிப்பருப்பு கடையல் தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 1 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, […]
பிரெட் அல்வா தேவையான பொருட்கள் : பிரெட் – 10 துண்டுகள் சர்க்கரை – 3 கப் முந்திரி, திராட்சை – ஒரு கப் நெய் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பால் – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் ஒரு கடாயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு அதில் வறுத்த பிரெட் […]
வேர்க்கடலை பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை – 1 கப் வறுத்த வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 3 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வேர்க்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
ஆப்பிள் அல்வா தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 1 பால்கோவா- 1/4 கப் சர்க்கரை – 1/4 கப் நெய் – 1/4 கப் ஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன் முந்திரி – 10 பாதாம் – 5 செய்முறை: முதலில் ஆப்பிளை துருவிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் நெய் ஊற்றி , பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து ஆப்பிளை சேர்த்து , சிறு தீயில் வைத்து நன்கு கிளற வேண்டும் . பின் […]