Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

போட்டிக்கு போட்டியாக ரோல்ஸ் ராய் … புதிய “கோஸ்ட் செனித் கார்” அறிமுகம் ..!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது  புதியதாக  கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. ரோல்ஸ் ராய்ல் நிறுவனமானது  ஆடம்பர வசதிகளைக்  கொண்ட புதிய  கோஸ்ட் செனித் எடிஷன் காரை  அறிமுகம் செய்துள்ளது . இன்னும் இந்த காரானது அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த காரானது  2020 இல் வெளியாகும் என […]

Categories

Tech |