காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின்அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கட்சியில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தில் மீதான அதிருப்தி தலைவர்கள் அணி 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவர் […]
Tag: #GhulamNabiAzad
விவசாயிகள் இல்லை எனில் இந்தியா இல்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மாநிலங்கள் அவையில் தேசிய அவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான திரு குலாம்நபி ஆசாத் விவசாயிகள் இல்லை எனில் இந்தியா இல்லை என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும் என்று கூறினார். விவசாயிகளுடன் மத்திய அரசு போர் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். பிரதமர் திரு.நரேந்திர மோடியால் […]
ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]
மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. […]
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற […]
பா.ஜ.க இல்லாத ஆட்சியை கொண்டு வருவோமென ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையே நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் […]