Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சூப்பரா வேலை பாக்குறீங்க” பரிசு வழங்கிய ஆட்சியரின் மகள்…. நன்றி தெரிவித்த போலீஸ்காரர்….!!

போக்குவரத்து போலீஸ்காரரின் பணியை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியரின் மகள் டைரி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் பாஸ்கர பாண்டியன். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனோ மிர்தன்யா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் முகலிவாக்கம் லலிதாம்பாள் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மோனோ மிர்தன்யா பள்ளிக்கு செல்லும் வழியில் மணப்பாக்கம்- முகலிவாக்கம் சாலையில் போக்குவரத்து பணியை சரி செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அது வேண்டாம்… இத வாங்கிட்டு வாங்க… அலைந்து திரிந்து பரிசளித்த கணவன்… மகிழ்ச்சியின் உச்சத்தில் மனைவி…!!

கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து  புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம்.  ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]

Categories
மாவட்ட செய்திகள்

கொடுங்க ஐயா…. கொடுங்க…. பொங்கல் பரிசு வாங்க குவிந்த பொதுமக்கள் …!!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைகளின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு வழங்க, தமிழ்நாடு அரசு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு, அந்தந்த கிராம நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஏர்போர்ட்டில் திடீர் சந்திப்பு…. மோடியின் மனைவிக்கு ‘கிப்ட்’ கொடுத்த மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் மனைவியை சந்தித்து சேலையை பரிசாக வழங்கியுள்ளார்.   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு  நேற்று வந்துள்ளார். அதேவேளையில்  பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், கொல்கத்தாவில் 2 நாள்  பயணத்தை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார். ஜசோதா பென்னை கண்டதும் முதல்வர்  மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸரால் காயம் பட்ட ரசிகைக்கு ஹிட்மேன் பரிசு” நெகிழ்ச்சியான சம்பவம்..!!

ரோகித் சர்மா தான்  சிக்ஸர் அடித்த பந்து பட்ட  ரசிகை மீனாவுக்கு தனது  தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]

Categories

Tech |