Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…. சீரமைக்கும் பணிகள் தீவிரம்…!!

சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் 5-வது மெயின் ரோட்டில் இருக்கும் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 7 அடி அகலத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆலந்தூர் குடிநீர் வாரிய இன்ஜினியர் ஜான்சி ராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் ஏற்பட்ட […]

Categories

Tech |