500 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யன்கோட்டை கிராமத்தில் இருக்கும் மருதாததி ஆற்றின் கரையோரம் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுமார் 100 அடி உயரத்தில் மருதமரம் இருந்தது. இது 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனை அறிந்த ஊர் மக்கள் மருத மரத்திற்கு பால் ஊற்றி, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். மரம் விழுந்த போது ஆட்கள் […]
Tag: gigantic tree fall down
சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மதத்தை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலையில் இருக்கும் பழமையான ராட்சச மரம் திடீரென முறிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் கன மழையினால் முறிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான அந்த […]
கனமழையின் காரணமாக முறிந்து விழுந்த ராட்சத மரத்தை நெடுஞ்சாலைதுறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் இருக்கும் ஒரு ராட்சச மரம் கனமழையின் காரணமாக முறிந்து சாலையில் விழுந்து விட்டது. இதனை அடுத்து முறிந்த மரம் மின் கம்பியின் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இது […]