நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பூண்டு, இஞ்சிக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதால், தினமும் இவற்றை உணவில் சேர்க்கலாம். பூண்டில் தேன் கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம். இஞ்சியை டீ யில் போட்டு குடிக்கலாம். இஞ்சியில் ஆன்டிவைரஸ் தன்மை அதிகம் இருப்பதன் காரணமாக, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி நோய் வராமல் பாதுகாக்கிறது.
Tag: #Ginger
இஞ்சியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இஞ்சி பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்த வகையில், இஞ்சிச்சாறு உடலை வலுப்படுத்தும் என நமது சித்தர்கள் மருத்துவ குறிப்பு எழுதி வைத்துள்ளனர். இஞ்சி சாறை எடுத்தவுடன் 10 நிமிடம் வைத்திருந்தால் அடியில் வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வண்டல் படியும். அதை விட்டுவிட்டு மேலே உள்ள தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். […]
இஞ்சியை கொண்டு எப்படி பொடுகினை முற்றிலுமாக நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இஞ்சி பொதுவாக மருத்துவம் குணம் கொண்டது. இதை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் டீ அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தவிர கூடுதல் நல்ல விஷயங்களையும் நமக்கு அளிக்கிறது.அந்த வகையில், இஞ்சி எடுத்து பொடியாக வெட்டி தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு தண்ணீரின் […]
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குவதற்கு எளிய வழி: தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் இஞ்சி துளசி இலை பச்சை மஞ்சள், அதன் பாதியளவு இஞ்சி இஞ்சி, அதன் பாதியளவு துளசி பச்சை மஞ்சள்- 100 கிராம் இஞ்சி – 50 கிராம் துளசி – 25 கிராம் மூன்றையும் ஒன்றாக அரைத்து […]
இஞ்சி என்றதும் நம் உடலில் ஓர் அதிர்வு ஏற்படும். ஏனென்றால் அது அவ்வளவு காரமாக இருக்கும். இஞ்சி மருந்து என்றதும் நாம் பயத்தில் ஓடி ஒளிந்த காலத்தை மறக்க முடியாது. அந்த நினைவுகள் எல்லாம் நம் மனதுக்குள் இன்று வரை இருந்து கொண்டே இருந்தாலும் இஞ்சியில் உள்ள மருத்துவ பயனை நாம் வெறுமனே கடந்து விட முடியாது. வாருங்கள் தெரிந்து கொள்வோம். கொழுப்புச்சத்தை குறைப்பதற்கு இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு […]
தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு தேன் – சிறிது தண்ணீர் – 1 கப் செய்முறை : பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறி விடும் … தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ..!!!
வெண்டைக்காய் 65 தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 500 கிராம் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 10 பற்கள் பச்சை மிளகாய் – 10 கடலைமாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/2 கப் மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி சீரகத்தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் […]
தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி – 1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் – 2 கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தண்ணீர் பாதியானதும் வடிகட்டி எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]
தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் சின்ன வெங்காயம் – 2 முந்திரி – 4 சர்க்கரை – 1/4 ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – […]
ஹோட்டல் தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் துருவலை சேர்த்து மிதமான […]
மோர்க்குழம்பு தேவையான பொருட்கள் : தயிர் – 1/2 லிட்டர் ஊறவைத்த துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு மிளகாய் – 3 எண்ணெய் – 2 ஸ்பூன் வெந்தயம் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 சின்னவெங்காயம் – 50 கிராம் பெருங்காயம் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிது உப்பு […]
தந்தூரி டீ தேவையான பொருட்கள் : பால் – 1 கப் டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன் சிறிய மண் கலயம் – 1 செய்முறை: முதலில் பாலுடன் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் . இதனுடன் டீத்தூள் , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . பின் ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்க விடவேண்டும் […]
பாய் வீட்டு நெய் சோறு தேவையானபொருட்கள் : பல்லாரி – 2 சின்னவெங்காயம் – 4 தக்காளி – 1 சிறியது பட்டை – 4 கிராம்பு – 6 ஏலக்காய் – 6 ரம்பை இலை – 2 பச்சைமிளகாய் – 3 பாசுமதி அரிசி – 1 கிலோ இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன் புதினா ,கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு தயிர் – 1 டேபிள் ஸ்பூன் முந்திரி […]
இஞ்சி ஏலக்காய் டீ தேவையான பொருட்கள்: பால் – 1 டம்ளர் சர்க்கரை – தேவையான அளவு டீ பவுடர் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் ஏலக்காய் – 2 தண்ணீர் – 1/4 டம்ளர் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, டீத்தூள் , நசுக்கிய ஏலக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள […]
துவரம்பருப்பு சூப் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 50 கிராம் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 2 பற்கள் உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு கொத்துமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேக வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான துவரம்பருப்பு சூப் […]
மசாலா டீ தேவையானபொருட்கள்: பால் – 250 மில்லி டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் மிளகு – 5 பட்டை – சிறிய துண்டு ஏலக்காய் – 2 கிராம்பு – 1 துருவிய இஞ்சி – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும் . பின் இதனுடன் […]
இஞ்சி சொரசம் தேவையான பொருட்கள்: இஞ்சி – 50 கிராம் கொத்தமல்லி விதை – 5 டீ ஸ்பூன் உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன் ஜீரகம் – 1 டீ ஸ்பூன் ஏலக்காய் – 12 தேன் – 5 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் – 1 செய்முறை: முதலில் இஞ்சி , கொத்தமல்லி விதை , உலர்ந்த திராட்சை, ஜீரகம் , ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து , தண்ணீர் சேர்த்து கொதிக்க […]
இஞ்சி பூண்டு சட்னி தேவையான பொருட்கள்: பூண்டு – 1 கப் இஞ்சி – 1 கப் பச்சை மிளகாய் – 10 புளி – எலுமிச்சை அளவு மஞ்சள்தூள் – 1 சிட்டிகை கடுகு – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சி, பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில், […]
ஜவ்வரிசி வடகம் தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 1/4 கிலோ பச்சை மிளகாய் – 5 கசகசா – 10 கிராம் பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஜவ்வரிசியை கழுவி முந்தைய நாள் இரவே ஊற வைக்க வேண்டும் .பின்னர் ஜவ்வரிசியுடன், பச்சை மிளகாய், கசகசா, பெருங்காயம்,உப்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் மாவு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஜவ்வரிசி வெந்ததும் […]
சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் – 1/4 கிலோ மிளகு – 1 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – 1 துண்டு பூண்டு – 4 பல் எலுமிச்சை – 1/2 சோளமாவு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்து நைசாக அரைக்க வேண்டும். […]
இஞ்சி தொக்கு தேவையான பொருட்கள்: இஞ்சி – 2 துண்டுகள் தனியா – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 தேங்காய் – 1/2 கப் கடுகு – 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் புளி கரைச்சல்- 1 ஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு – தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் இஞ்சியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு வதக்கி எடுத்துக் […]
தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள் : டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் – விருப்பத்திற்கு ஏற்ப பட்டை – சிறிய துண்டு இஞ்சி – சிறிய துண்டு புதினா இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு தண்ணீர் விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள் […]
வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 2 புதினா – சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன் தண்ணீர் – தேவையானஅளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின் ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா இஞ்சி, தண்ணீர் […]
இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க.. தேவையானப் பொருட்கள்: முருங்கை இலை- 1 கப் தண்ணீர்-2 கப் சிறிய வெங்காயம்-10 தக்காளி-1 இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன் பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன சீரகம்-1/2 டீ ஸ்பூன் மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை : முதலில் முருங்கை இலைகளை […]
கோடைக்கேற்ற குளுகுளு மசாலாமோர் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள்: தயிர்- 2 கப் பச்சைமிளகாய்-2 புதினா-சிறிதளவு இஞ்சி- சிறு துண்டு தண்ணீர்-4 கப் சாட் மசாலா- ஒரு சிட்டிகை சீரகத்தூள்-ஒரு சிட்டிகை உப்பு- சிறிதளவு செய்முறை: முதலில் தயிரை மிக்ஸியில் ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா, இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும் . பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் […]
உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கும் புதினா மோர் எப்படி செய்வது எனக் காணலாம் தேவையான பொருட்கள் : மோர் – 1 லிட்டர். புதினா – 1 கட்டு. இஞ்சி – 20 கிராம். மிளகுத் தூள், பெருங்காயத்தூள் – 2 ஸ்பூன். எண்ணெய், கடுகு, கொத்தமல்லி – தேவைக்கு ஏற்ப உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும் . பின் புதினாவை நன்கு சுத்தம் செய்து, எண்ணெயில் […]
இஞ்சியின் மருத்துவ பயனானது வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசியை தூண்ட கூடியதாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது. 200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி காண்போம் : இஞ்சிச்சாறு, வெள்ளை […]