40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா மற்றும் தர்ஷினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் பல வகையான மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதுடன் அந்த மூலிகைச் செடி […]
Tag: Girl
வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம் நகரில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமீம் பாஷா என்ற மகனும். தஸ்லீம் என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் தஸ்லிம் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் கூலி வேலை பார்த்து வரும் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற ஒரு மகன் உள்ளார். பெரியசாமி அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். பெரியசாமி கட்டாயப்படுத்தியதை அச்சிறுமி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் […]
பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, விரக்தியில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். நாகை மாவட்டம், நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மகள் ஹரினி. இந்த சிறுமி நாகை வடகுடியிலுள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கொரோனா காரணமாக, தற்போது பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதற்கு […]
குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு.. வயது 23 ஆகிறது.. பொறியியல் பட்டதாரியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். […]
கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி.. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி […]
திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் கைது செய்த செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியில் வசித்து வருகின்றார் 13 வயது சிறுமி ஒருவர்.. இந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கடம்பகுடி கிராமத்திலுள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்தநிலையில் அந்தசிறுமி திடீரென காணாமல் போனாள்.. இதையறிந்த சிறுமியின் தந்தை பழையனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் […]
தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் […]
கடைக்கு சென்ற பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே ஆண்டியார்பாலத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் நித்யா. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நித்யாவின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் நித்யா கிடைக்கவில்லை. இதனால் திருபுவனை காவல்துறையினரிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த […]
கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் காணாமல் போனதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கனிமொழி கடந்த 15ஆம் தேதி உறவினர் மோகனசுந்தரம் என்பவருடன் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய கனிமொழி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கனிமொழி உறவினரிடம் திரும்பி வரவில்லை. இதனால் கனிமொழியை உறவினர் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த கலாதரன், குடும்பத்தினருடன் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சினையின் காரணமாக மனைவி குழந்தைகளை கலாதரனை விட்டுப் பிரிந்து கேரளாவிற்கு திரும்பிவிட தனிமையில் வசித்து வந்துள்ளார் கலாதரன். இந்நிலையில் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் […]
கேரளாவில் 16 வயது சிறுமியை தங்கும் விடுதியில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபச்சார கும்பல் ஒன்று அவரை தங்கும் விடுதிகளில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விபச்சார கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி திருவங்காடி போலீசில் புகார் அளித்தார். […]
சேலம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். திவ்யா எனும் பெண் தனது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகா வையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது திவ்யா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை […]
பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு மாற்றாக புளிச்ச கீரை கொண்டு நாப்கின்களைத் தயாரித்துவரும் இளம் தொழில்முனைவோர் நிவேதா, கௌதம் அசத்திவருகின்றனர். அது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு… ‘மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும்’ என்ற அற்புதமான அர்த்தம் கொண்ட கவிமணியின் இக்கூற்றை அனைவரும் அறிந்திருப்போம். பெண்களைப் போற்றி கொண்டாடுதலே நம்முடைய கலாசாரத்தின் அடிநாதம் ஆகும். பெண்ணை இன்று சிங்கப் பெண்ணாக ஒப்பிடுகையில் உணர்ச்சிப்பூர்வமாக பெருமதிப்புடன் கொண்டாடி வருகிறோம். ஆனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களையும், அவர்கள் படும் துயரங்களையும் நாம் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]
கடையில் ட்ரெயல் பார்ப்பது போல் 8 ஜீன்ஸ் பேன்ட் திருட முயன்ற பெண் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நம்மால் ஒரு நேரத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட் அணிவதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம்பெண் துணிக்கடையில் ஜீன்ஸ் பேன்ட் ட்ரெயல் பார்ப்பது போல், திருட முயற்சித்துள்ளார். இவர் ட்ரெயலுக்கு எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் […]
சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார். நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி தீர்ப்பு வெளிவரும் […]
உத்திரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடுத்பத்தினருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டு காதலனுடன் சிறுமி தப்பி ஓடிவிட்டார். உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். 18 கூட ஆகாத அந்தப் பெண்ணின் காதலை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த ஆண்டு தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலனான அரவிந்த் […]
சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நந்தினி , அருள்ராஜ் தம்பதியினரின் 3 வயது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு பணிப்பெண்ணாக அம்பிகாவை நியமித்துள்ளனர் . இந்நிலையில் பணிப்பெண் அம்பிகாவிடம் சிறுமியை விட்டுவிட்டு நந்தினி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் […]
உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் […]
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் அபிஷா .பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி விசாரணை நடத்தியதில், ராஜா என்பவர் அபிஷாவை கடத்தியது தெரிய வந்துள்ளது . இதனால் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .