Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பெருசா எதும் நடக்கல… பெங்களூரில் மீட்கபட்ட சிறுமி… கைது செய்த காவல்துறையினர்…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டிட தொழிலாளி சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டியில் சிதம்பரம் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் தங்கி கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து  வரும் 17 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் தங்களின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 2 மனைவி…. 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தியவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருபவர் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஸ்டீபன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பணகுடி பகுதிக்கு கூலி வேலைக்காக சென்ற ஸ்டீபன் தனக்கு திருமணமானதை மறைத்து அப்பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியுடன் கடந்த […]

Categories

Tech |