Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால்…. தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தை…. சென்னையில் பரபரப்பு…!!

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுப்பு பிள்ளை தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இனியாசி என்ற 1 1/2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு குமரேசன் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அதேசமயம் கலைவாணியும் கண் அயர்ந்து […]

Categories

Tech |