Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஏதோ அசைவது போல தெரியுது” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கழிவுநீர் தொட்டிக்கு அருகில் கிடந்த பச்சிளம் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் மேலே துணிப்பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையில் ஏதோ அசைவது போல தெரிந்ததால் பொதுமக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அப்போது துணிப்பைக்குள் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி […]

Categories

Tech |