மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் பகுதியில் சசிகலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சனா என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனத்த மழை பெய்ததால் சசிகலாவின் வீட்டு மேற்புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சஞ்சனா மாடிக்கு சென்று எதிர்பாராத விதமாக மின் கம்பியின் குழாயை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி […]
Tag: girl died
தோழிகளுடன் குளிக்க சென்ற மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாயம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துளசிமணி, கிருத்திகா, ரித்திகா ஸ்ரீ ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அவிநாசியில் உள்ள அரசுப் பள்ளியில் கிருத்திகா ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னேரி பாளையம் அண்ணமார் கோவில் குட்டையில் குளிப்பதற்காக கிருத்திகா தனது […]
பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் பல் டாக்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் கார்த்திகாவை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கார்த்திகா மருத்துவமனைக்கு வர மறுத்ததால் விக்னேஸ்வரன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் […]
ஆன்மீக யாத்திரையாக வந்த ஒரு பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடந்து வரும் தைப்பூச விழாவிற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின் அங்குள்ள கடற்கரைக் கோவில், வெண்ணை உருண்டைகள், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு போன்ற சின்னங்களை […]
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது டேங்கர் லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமவர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு மாதவரம் நெடுஞ்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் ஏற்றி […]