Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற போது…. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஏரியில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சி தேரடி தெருவில் பாலகிருஷ்ணா என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற 8 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரி என்ற இளம்பெண்ணும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து மகேஸ்வரியின் சத்தம் கேட்டு […]

Categories

Tech |