தனியார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். இதில் சௌந்தர்யா குளித்தலையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தின் காப்பகத்தில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சௌந்தர்யா வெகு நேரமாகியும் காப்பகத்திற்கு திரும்ப வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் காவல் நிலையத்தில் […]
Tag: girl missing
வீட்டில் இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் கேசவமூர்த்தி – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் கேசவமூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காலையில் கேசவமூர்த்தி வேலைக்கு செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்றுயுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்த கேசவமூர்த்தி வீட்டில் தன் மனைவி இல்லாததை கண்டு அதிர்ந்து போனார். இதனால் கேசவமூர்த்தி தன் மனைவியை உறவினர் […]
திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலப்பை பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிப்பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுபத்ரா தேவி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுபத்ராவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வரும் பங்குனி மாதத்தில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து துறையூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்திருந்த சுபத்ரா […]