11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கோரையாறு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிகா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கோபிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் கோபிகா கிடைக்காததால் தங்கராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் […]
Tag: girl missing case
காணாமல் போன இளம் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவிழி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற பூவிழி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் பூவிழியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு என்ற மகள் உள்ளார். இந்தப் இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் பானுவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பானு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் […]