Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பதினாறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுமாறனூர் ஆரூர்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயதேயான சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிந்து குமாரை கைது செய்து […]

Categories

Tech |