Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“செல்போனில் பேசி கொண்டே இருக்கிறாயே” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை பேராசிரியர் நகரில் இருக்கும் தனது சித்தி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் பவானி அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் படிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறாயே என்று கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்…. உயிருக்கு போராடிய மருத்துவ கல்லூரி மாணவி….. திண்டுக்கல்லில் சோகம்…!!

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அண்ணாநகரில் கேபிள் டி.வி ஆபரேட்டரான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவேதா என்ற மகளும், சபரி என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஏன் ஒழுங்கா படிக்கல” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் வர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரையாண்டு தேர்வில் வர்ஷா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவரை அவரது தாய் ரமணி ஏன் சரியாக படிக்கவில்லை என கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வர்ஷா வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மகளை திட்டிய தாய்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதற்கு தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  எலவடி கிராமம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா அரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என இவரது தாய் திட்டிய காரணத்தினால் விமலா அரசி மன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மா என்னை மன்னித்து விடு” மாணவியின் உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த ஜெயா நீட் தேர்வில் 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஜெயாவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாதம்தான் ஆச்சு… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்திலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் ஜெயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்திரசேகர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெற்றோர் வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உனக்கு இதே வேலைதானா….? மகளை கண்டித்த தாய்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் கடற்கரையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களின் மகள் மதுமிதா பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடுவதால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவன் இல்லாம இருக்க முடியல…. காதலன் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுஜாதாவும், அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2ஆம் தேதி சிலம்பரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனாலேயே சுஜாதாவின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு ஆவடியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின் ஊழியர் மீது புகாரளித்த இளம்பெண்…. திட்டியதால் நடந்த துயர சம்பவம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின் ஊழியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆனத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேனா என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்றுவிட்டு மீண்டும் அவரது வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில்  லேனா ஊருக்கு சென்றிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்ற மின் ஊழியர் வழிமறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் கலந்த பொருள்… மாணவிக்கு நடந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

உடல்நிலை சரியில்லாத விரக்தியில் கல்லூரி மாணவி குளிர்பானத்தில் சாணி பவுடர் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டாம் புதூர் பகுதியில் குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாணி பவுடரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சரியாக வேலை செய்யவில்லை… கண்டித்த பெற்றோர்… விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

பெற்றோர் வீட்டு வேலை சரியாக பார்க்கவில்லை என கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சசிரேகா என்ற மகள் இருக்கிறார். இவர் திருமழிசை பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக பார்க்கவில்லை என அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சசிரேகா தனது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த காலத்தில் குழந்தை திருமணமா..?? சிறுமிக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமி தன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி தனது வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories

Tech |