Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து கொள்… “கட்டாயப்படுத்திய பெண்”… கல்லால் அடித்துக்கொன்ற காதலன்…!!

திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்திய பெண்னை காதலன் கொன்ற நிலையில், சிசிடிவி உதவியுடன் அவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் என்ற நகரைச் சேர்ந்தவர் தான் ஷாஹித்.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், வேறொரு பெண்னை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தபெண் ஷாஹித்தை வற்புறுத்தியிருக்கிறார்.. ஆனால், ஷாஹித் 2ஆவது திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.. இதனிடையே, ஆகஸ்ட் 10ஆம் தேதி இருவருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் காதலியை பார்க்க… வீட்டுக்குச் சென்ற இளைஞர்… பின் அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

இரவு நேரத்தில் காதலி வீட்டுக்குச்சென்ற இளைஞர் தெரியாமல் கிணற்றில் விழுந்து, படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து… காதலியை வீடியோ எடுத்த காதலன்… அடுத்தடுத்து மிரட்டலால் அதிர்ச்சி..!!

மயக்க மருந்து கொடுத்து காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்த காதலன், தன்னுடைய  நண்பருக்கு அந்தக்காட்சியை அனுப்பி, மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவர், சக மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.. அந்த வகையில், ஒரு நாள் தன்னுடைய காதலனை சந்திப்பதற்கு மாணவி, தனியாக சென்றுள்ளார். அப்போது, காதலன் மயக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 ஆண்டு காதல்… மறுப்பு தெரிவித்த காதலன்… மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

தாயானார் கிரிம்ஸ் – மகிழ்ச்சியில் எலான் மசுக்..!!

பிரபல தொழிலதிபரான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ்( 31 ). கனடா பாடகியான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் கர்ப்பம் தரித்ததை போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்ட்கிராம் பதிவில் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியை கரம்பிடித்த மகத் – நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிம்பு!

நடிகர் சிம்பு தனது நண்பரும், நடிகருமான மகத் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மகத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரும், சக போட்டியாளரும், நடிகையுமான யாஷிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த மகத்தின் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ரா, மகத்துடன் பிரேக்அப் […]

Categories

Tech |