Categories
உலக செய்திகள்

டாப் 10 நாடுகள் இதுவா…? முதல் இடத்தில் ஐஸ்லாந்து…. வெளிவந்த 2021 பட்டியல்….!!

2021-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது . ஒவ்வொரு வருடமும் உலகின் பாதுகாப்பு மிக்க நாடுகளின் பட்டியலை மதிப்பெண்களின் அடிப்படையில் Global Peace Index வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து குறித்த நிறுவனம் இதனை ஆய்வு செய்த பின் தன்னுடைய இணையபக்கத்தில் குறிப்பிட்டு வருகிறது. அதன்படி Global Peace Index பட்டியலில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு நாடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் ஆபத்தானது என்பதை தீர்மானம் செய்ய […]

Categories

Tech |