Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 9..!!

இன்றைய நாள்:  மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டு: 68 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 297 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். 1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. 1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். 1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். 1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். 1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 19 ..!!

இன்றைய நாள்            : பிப்ரவரி 19 கிரிகோரியன் ஆண்டு :  50- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு :  315 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு :  316 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார். 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார். 1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது. 1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. 1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் […]

Categories
ஆன்மிகம் இந்து திருநெல்வேலி

திருநெல்வேலி சீமை… நெல்லையப்பர் கோவிலின் பெருமை..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்: தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் “திருநெல்வேலிப் பதிகம்” பாடியிருப்பதால் அதற்கு முன்பே “திருநெல்வேலி” என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான்.. அதிலும் கஸ்தூரி மஞ்சளின் மகிமை மிகவும் சிறப்பு..!!

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான் அதிலும் கஸ்தூரி மஞ்சளின் சிறப்பு மிகவும் அரிது.. கஸ்தூரி மஞ்சள் அதிகம் மனம் வீசக்கூடியதாகும். நம் உடலில் உள்ள தோல் நோய்களைப் நீக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது. பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள் இல்லாமல் போய்விடும், உடலில் இருக்கும் தேமல்கள் கூட மறைந்து விடும்.  கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி வெள்ளை துணியில் சலித்து […]

Categories

Tech |