இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமானது கோவா. கொரோனாவால் பாதித்த கடைசி நபரும் தற்போது குணமடைந்துள்ளார். கோவாவில் இதுவரை பாதிக்கப்பட்ட 7 பேரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது ஏப்ரல் 3 முதல் கொரோனா வைரஸ் பதிவாகாத நாட்டின் முதல் பசுமை மாநிலமாக கோவா திகழ்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. அதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய […]
Tag: Goa
கோவாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்துள்ளதாகவும், ஏப்., 3ம் தேதிக்கு பின்னர் கோவாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார் இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]
பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ் (59), கோவாவில் நேற்று காலமானார். மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரும், ஒருபால் ஈர்ப்பாளர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துவருமான வெண்டல் ரோட்ரிக்ஸ், நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் நேற்று காலமானார். வெண்டல் ரோட்ரிக்ஸின் நண்பரான பாஜக எம்.எல்.ஏ. நிலகாந்த் ஹலர்கர் இதனை உறுதி செய்துள்ளார். கோவாவைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ். 2014ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ […]
கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு […]
பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும், பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஈரான், […]
கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]
பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தின் முன் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாவை சேர்ந்த 14 அதிருப்த்தி MLAக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அங்கு நடக்கும் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக காங்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,கோவாவிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 MLAக்கள் பாஜகவில் தங்களை முழு மனதுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். […]
திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக HIV டெஸ்ட் மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய திட்டத்தை கோவா மாநிலம் நிறைவேற்றவுள்ளது. மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வந்தாலும் மிக கொடூரமான நோய்யாக பார்க்கப்படுவதில் ஓன்று தான் எச்.ஐ.வி என்ற வைரஸால் பரவும் எய்ட்ஸ். உயிரையே கொள்ள கூடிய இந்த நோயி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தற்சமயம் தடுப்பூசியோ , நிரந்தர தீர்வோ இல்லை . மக்களால் மிகவும் கூடியதாக பார்க்கப்படும் இந்த பரவலாம் இருக்க எச்.ஐ.வி பரிசோதனை முக்கியமானதாகும். அந்த வகையில் திருமணத்தை பதிவு செய்வதற்கு […]
கர்நாடக மாநிலத்தில் 14 MLAக்களின் ராஜினாமாவை ரத்து செய்துள்ளதாக சட்ட சபை சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தனி விமானத்தின் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரபலமான நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பாரதீய ஜனதா கட்சி செய்ததாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் குற்றம் […]
கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர் ராட்சஅலையில் சிக்கி உயிரிழந்தார். ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா, கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் […]
கோவா மாநில பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மறுவாழ்வு மையத்தில் இருந்து காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவா மாநிலத்தின் பனாஜி சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக அடானேசியோ மோன்செரட்டே போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சராக இருந்த இவர் மீது கடந்த 2016_ஆம் ஆண்டு மே மாதத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட […]
பா .ஜனதா காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பண மதிப்பிழப்பிறகு பின் 2 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள் வேலையை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதாவிற்கு வேலைவாய்ப்பின்மை பற்றிய விவகாரம் ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அப்பகுதியின் பா.ஜனதா அமைச்சர் ரானேவிடம் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கூட்டத்திலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தர்சன் கூறுகையில் […]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போர் போன்றது தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். 2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் வருகின்ற மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் உலகக்கோப்பையில் விளையாடக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக், கோவாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். […]
கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி . கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]
கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க படுகின்றது கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]
கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவா மாநிலத்தில் கடந்த 2017_ஆம் ஆண்டு 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் , பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பாண்மை 21 தொகுதிகள் வெற்றி பெற முடியாததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .மேலும் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா ஃபார்வர்டு […]