Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த 15 ஆடுகள்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

அரிசியில் குருணை மருந்தை கலந்து ஆடுகளை கொன்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் இருக்கும் திடலில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகள் திடீரென இறந்து விட்டது. இந்நிலையில் அதே திடலில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து அறிந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலுக்கு சென்று பார்த்தபோது அரிசியில் குருணை மருந்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அந்த நோய் வந்ததால்… அச்சத்தில் தவிக்கும் தொழிலாளிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

அம்மை நோயால் தினமும் 45 ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடந்தான்குளம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 4, 5 ஆடுகள் பரிதாபமாக இறந்து விடுகிறது. இவ்வாறாக சந்திரனுக்கு சொந்தமான 53 ஆடுகளும், முத்துக்குமாருக்கு சொந்தமான 40 ஆடுகளும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது. […]

Categories

Tech |