ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்னால் ஆடுகளை கட்டி போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அதன்பின் நள்ளிரவில் திடீரென்று ஆடுகள் கட்ட தொடங்கியுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சரவணன் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆட்டை திருட வந்தது தெரியவந்துள்ளது. உடனே அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம் […]
Tag: goat theft
ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி கிராமத்தில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவருடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் ஆடை கட்டி போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஆடு திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் […]
மீன்சுருட்டி பகுதியில் ஆடுகளை திருட முயற்சித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் இருக்கும் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தனது அக்காவான கமலியின் வீட்டில் வீர பாண்டியனும் அவரது தாயாரும் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. ஆடு […]
திருவையாறு அருகில் ஆடு திருடிய 4 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகில் பனவெளி மாரியம்மன்கோவில் தெருவை சார்ந்தவர் மணிராசு மகன் மணிகண்டன் (வயது24). இவர் தன்னுடைய வீட்டில் ஆடு வளர்த்து வருகின்றார். சம்பவம் நடந்த அன்று இருசக்கரவாகனத்தில் வந்த சிலர் ஆட்டை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆடு திருடியவர்களை விரட்டி சென்றுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் மற்ற […]