திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]
Tag: Goats death
தெரு நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் மற்றும் கோழி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான 4 ஆடுகளும், ஒரு கோழியும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் […]
வெறிநாய் கடித்தால் 28 செம்மறி ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங் குளத்துப்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்தில் பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை அடைத்துவிட்டு காளியப்பன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது செம்மறி ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததை கண்டு காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். சுமார் 28 செம்மறி ஆடுகள் வெறிநாய் கடித்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. […]
வெறிநாய்கள் கடித்ததால் 20 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனையன்குளம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்த 2 வெறி நாய்கள் 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 20 ஆடுகள் பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் ஆகியோர் சம்பவ […]
நோய் தாக்கியதால் 12 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் நோய் தாக்கி அங்குள்ள கால்நடைகள் தொடர்ந்து இறக்கின்றன. இந்நிலையில் கல்குடி கிராமத்தில் வசிக்கும் சின்னகண்ணு என்பவருக்கு சொந்தமான 9 செம்மறி ஆடுகள் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து அறந்தாங்கி பகுதியில் வசிக்கும் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான 2 செம்மறி ஆடுகளும், பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் உயிரிழந்த […]