Categories
தேசிய செய்திகள்

2019இல் விடைபெறும் டிரெண்டிங் ஸ்டார் கான்ட்ராக்டர் நேசமணி.!!

டிரெண்ட் மன்னனாக இந்தியாவையே கலக்கிவந்த கான்ட்ராக்டர் நேசமணி 2019 ஆண்டோடு விடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஷி ஜின்பிங்குடன் சந்திப்பு” நினைவு பரிசு வழங்கிய மோடி …..!!

மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த  நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

#gobackmodi….. 22 % இந்தியா …. 59 % அமெரிக்கா ….. 15 % அரபு நாடுகள் …… பகீர் தகவல் …!!

#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை  வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரை கோயில் நிகழ்ச்சி நிறைவு …. தலைவர்கள் கண்டு ரசித்தனர் …..!!

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள்  இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை  கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் […]

Categories
மாநில செய்திகள்

பரதநாட்டியம், கதகளி …. கண்டு ரசித்த பிரதமர் மோடி, சீன அதிபர் …..!!

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.  மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள்  இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை  கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

இளநீர் குடிங்க….. ”விளக்கம் கொடுத்த மோடி” ….. கேட்டு ரசித்த ஷி ஜின்பிங் …… முழு செய்தி தொகுப்பு …!!

மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி கண்டு கழித்து ரசித்த இடங்களின் புகைப்பட தொகுப்பு. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி . மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில்  பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள் வைரல்

வேஷ்டி கட்டி கெத்து காட்டிய மோடி.. ”நானும் தமிழன் தான்” …. வைரலாகும் புகைப்படம் …!!

பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளை வேஷ்டி ….. வெள்ளை சட்டை ….. தோளில் துண்டு ….. கவர்ந்த மோடி …!!

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் மோடி வேஷ்டி சட்டை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி மகாபலிபுரம் அருகேயுள்ள கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலில் தங்கினார். அதே போல 1.30 மணிக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை வெறுக்கிறீர்கள்…. ”அரவணைத்த மோடி” …. மக்கள் நெகிழ்ச்சி …..!!

பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

மோடிக்கு உற்சாக வரவேற்பு…. பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் பங்கேற்பு …!!

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். சீன அதிபருடன் சந்திப்பு இன்றும் , நாளையும் நடைபெறுவதை அடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் , ஆளுநர் , அமைச்சர்கள் வரவேற்றனர். அதை தொடர்ந்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா , சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரும் , பிரேமலதா , ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்ட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வந்த பிரதமரை…. “குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல்”… அமைச்சர் வேலுமணி ஆதங்கம்..!!

தமிழகத்திற்கு பிரதமர்  வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல் என்று அமைச்சர் வேலுமணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi  என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு  எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமைச்சர் வேலுமணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி”… அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!!

பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi  என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு  எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, பிரதமருக்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GoBackModi… “விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி”… ஹெச். ராஜா..!!

Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.    ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில்  சிபி ராதாகிருஷ்ணன் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றதையடுத்து விமான நிலையத்தில் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“எங்கு வேலை செய்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்”… பிரதமர் மோடி.!!

“எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்” என்று   பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.    சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம்”… பிரதமர் மோடி பெருமிதம்.!!

உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை  காண்கிறேன். உங்கள் சாதனையில்  ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

யார் யார் பேச்சை கவனிக்கிறார்கள்… “கேமராவை பொருத்த வலியுறுத்துவேன்”… அரங்கத்தை சிரிக்க வைத்த மோடி.!!

கேமராவை  நாடாளுமன்றத்தில் பொருத்த சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோடி.   சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு மிகவும் பிடிக்கும்”…. உற்சாகமாக பேசிய மோடி.!!

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது என்று ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  அங்கு பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சென்னை வருவது எனக்கு எப்போதும் பிடிக்கும்”… பிரதமர் மோடி.!!

எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் பேசினார்.  ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.!!

சென்னை ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சென்னையில் இந்தியா- ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சி ஐஐடிவளாகத்தில் நடைபெறுகிறது . அதை தொடர்ந்து 11: 40 மணியளவில் ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் […]

Categories

Tech |