Categories
ஆன்மிகம் இந்து

சூரிய தோஷம் நீங்க…. இந்த பரிகாரத்தை பண்ணுங்க…. கஷ்டமே இல்லாம கம்பீரமா வாழலாம்…!!

சூரிய தோஷத்தில் இருந்து விடுபட ஞாயிற்றுக்கிழமை தினத்தின் சூரிய பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வதன் மூலம் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று சூரிய பகவானை தரிசிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான சூரியதிசை நடப்பதாலும், சூரியனின் நிலை கெட்டிருந்தாலும் சூரிய தோஷம் ஏற்படும். அதோடு வயதான காலத்தில் தங்களது தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் தோஷம் ஏற்படும். இப்படி சூரிய […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்த மாதிரி சனீஸ்வரரை வழிபட்டால்…. கூடுதல் பலன் கிடைக்கும்…. பரிபூரண அருளை பெறலாம்…!!

சனிக்கிழமை எள் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிட்டும். சனிக்கிழமை தினத்தன்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வந்தால் தோஷங்களிலிருந்து விடுபட்டு வாழ்வில் நன்மை கிட்டும். அதாவது சனிக்கிழமை நாளில் பகவானின் சன்னதிக்கு சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். மேலும் பிறருக்கு உதவி செய்வதன் மூலமும், அவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதன் மூலமும் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றிபெறலாம். ஆனால் நம் மீது நேரடியாக சனி பகவானின் பார்வை படக்கூடாது என்று […]

Categories
ஆன்மிகம் இந்து

மறந்தும் கூட இந்த விரலை யூஸ் பண்ணாதீங்க… அப்புறம் எல்லாமே நாசமாகிடும்… இப்படி தான் விபூதி வைக்கணும்…!!

விபூதி பூசுவதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு விரல்களாலும் ஒவ்வொரு நன்மை, தீமை நடைபெறும். கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்குபவர்கள் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கப்பெற விபூதியை நெற்றியில் இடுவர். அந்த விபூதியை பூசுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இறைவனை முழுமனதோடு வணங்கி விபூதியை கையில் எடுப்பவர்கள் அதனை சிந்தாமல் எடுத்து “முருகா”, “சிவசிவ” போன்ற மந்திரங்களை கூறியபடியே நெற்றியில் அதனை பூசிக்கொள்ள வேண்டும். அப்போது மறந்தும்கூட கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் பூச கூடாது. ஏனெனில் இவ்வாறு கட்டைவிரலால் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஞாயிற்றுக்கிழமை இதை சொல்லுங்க…. எல்லா நோயும் போயிரும்…. ராவணனே வந்தாலும் சமாளிக்கலாம்…!!

ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை தரிசிப்பதன் மூலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் நடைபெறும். இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் சூரியனுக்குரிய அனுமன் சாலீசா துதிகள், ஆதித்ய ஹ்ருதயம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்களை படித்தோ அல்லது கேட்டோ சூரிய பகவானின் அருளைப் பெறலாம். இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாமல் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை படிப்பதன் மூலம் நமக்கு நடக்கவிருக்கும் ஆபத்துகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…. யானை மீது அம்மன் ஊர்வலம்…. விமர்சையாக கொண்டாடப்பட்ட திருவிழா….!!

மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது விமர்சையாக நடை பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று உள்ளனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் தீ மிதித்து தங்களது நேர்த்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரிக்கு பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
ஆன்மிகம் இந்து கதைகள் பல்சுவை

கடவுள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்….? முன்னோர் சொன்ன ரகசியம் இதோ….!!

இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவை கோவில்களாக இந்துமத கோவில்கள் திகழ்கின்றன. இந்தியாவில் அனைத்து பகுதியிலும் இருக்கக்கூடிய இந்துமத கோவில்களில் இருக்கும் கருவறை சிலை கருப்பு நிறமாகவே இருக்கும். இந்த கருப்பு நிறத்திற்கு ஒரு வரலாறு உண்டு. பூமி உருவான இடமான அண்டம் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ஆகவே கருப்பு நிறத்தில் இருந்து தான் உலகம் உருவாகி, மனிதர்களாகிய நாமும் படைக்கப்பட்டோம். இதனை மையமாக வைத்தே இந்துக் கடவுளின் சிலைகள் கருமை நிறத்தில் வடிவமைக்கப்பட்டன. இது கோவில்களுக்குள் சரி, […]

Categories
ஆன்மிகம் இந்து

கோபம் ஒரு மனிதனை அழித்துவிடும்.. என்றுரைத்த சிவபெருமானின் மகாபாரத அவதாரம்..!!

மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.. வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில்  முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவராத்திரி அன்று சிவனின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுமா.? அப்போ இவ்வாறு வழிபடுங்கள்..!!

சிவராத்திரி அன்று சிவபக்தர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகின்றது. எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும்  பார்க்கலாம்.  அன்றைக்கு  சில விஷயங்களை செய்யும் பொழுது கோடான கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என குறிப்பிடப் பட்டிருக்கிறது.  மகா சிவராத்திரியன்று இரவில்  தூங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏன்னென்றால் நம்முடைய உயிர் சக்தியானது மேலெழும்பும் நாள் என்று  கூறுவார்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை விழாக்கள்

தைப்பூசத்தின் உண்மை காரணம்…. முருகனுக்கு அல்ல..

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசத்தன்று இதேபோல் விரதம் இருங்கள்… உங்கள் கவலை நீங்கி சந்தோசம் பெருகும்..!!

தைப்பூசத்தன்று விரதம் இருப்பது எவ்வாறு என்றும்  கூட சிலபேருக்கு தெரிவதில்லை, கோவிலுக்கு சென்றும் விரதம் இருந்து வரலாம், வீட்டிலும் இருந்து கொண்டு முருக பெருமானை மனதில் நினைத்து முழுமனதோடு தைப்பூச விரதம் இருந்து வழிபடுங்கள். யாமிருக்க பயமேன் என்ற வார்த்தை உங்களுக்கு பலிக்கும், உங்கள் கஷடங்கள் அனைத்தும் நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பார் முருக பெருமான். தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும். இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் […]

Categories
தேசிய செய்திகள்

இறைவன் மீது பாரத்தைப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி …பழனி கோவிலில் தடை செய்யப்பட்ட தரிசனம் …!!

பழனி கோவிலில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதால் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . பழனி மலை கோவிலில் மூலவருக்குபீடத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ,அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

நாளை சொர்க்க வாசல் திறப்பு…. முன்னுரிமை.. கட்டண சேவை ரத்து…. திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கு  பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை அதிகாலை 12 மணிக்கு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அதன் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 முதல் 4 மணி வரை மத்திய மாநில அமைச்சர்களும், 4.30மணி முதல் 5 மணி வரை பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வழியா ரைடு முடிஞ்சது…… ரூ800,00,00,000 பறிமுதல்……. ஷாக்கான பக்தர்கள்….!!

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கல்கி  ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர  மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் […]

Categories
மாநில செய்திகள்

50,000 விநாயகர் சிலைகள்… 50,000 போலீசார்… அலைமோதும் கூட்டம்… மும்பையில் பரபரப்பு..!!

மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.  மும்பையில்  இன்று 50,000 விநாயகர்  சிலைகள் கரைக்கப்பட உள்ளதை  முன்னிட்டு 50 ஆயிரம் காவல்துறை  அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் கரைப்பு முன்னிட்டு லால்பாக் ராஜா என்ற பிரமாண்டமான விநாயகர் சிலையை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நின்ற கோலத்தில் “அத்திவரதர்”… 1 நாளில் 2000 பேருக்கு மட்டும் ஆன்லைன் தரிசனம்… அறநிலையத்துறை அறிவிப்பு..!!

காஞ்சிபுரம் அத்திவரதர்  தரிசனத்திற்கு ஆன்லைனில்  முன்பதிவு செய்யும்  பக்தர்களுக்கான  எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி  பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  அர்ச்சகர்கள் , அறநிலைய துறை  அதிகாரிகள்  ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய  துறை […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள் விருதுநகர்

மழை வேண்டுமெனில்,அத்திவரதர் வேண்டும்… ராமானுஜ ஜீயர் பேட்டி..!!

அத்திவரதர்  மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில்  40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து  செய்தியாளர்களிடையே […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு !!

நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு  தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மிகவும் புனிதமான ஒன்று .இந்நோன்பு இருப்பது அவர்களின் புனித கடமை ஆகும் . சூரியன் உதிப்பதற்குள் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட குடிக்காமல் , 30 நாட்களையும் கழிப்பதே இதன் சிறப்பாகும். ரமலான் பிறை தோன்றியதால் இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.  

Categories

Tech |