Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாமி சிலை உடைப்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபோதையில் சாமி சிலையை உடைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலானது மாதாபுரத்தில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த நுழைவு வாயிலுக்கு அருகில் இருக்கும் முருகன் சிலையை மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார். இதனையடுத்து முருகர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |