Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… சோதனையில் வசமாக சிக்கியவர்…!!

டிவிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மொத்தம் 4 கிலோ தங்கம்… போலி ஆவணத்துடன் சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வட இந்தியாவிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்த நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் மீது […]

Categories

Tech |