Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இந்த லாக்கருக்கு வாடகை கிடையாது” நூதன முறையில் மோசடி…. ஆசிரியரின் பரபரப்பு புகார்…!!

ஆசிரியரிடமிருந்து தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான ஆல்வின் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இந்த தம்பதிகள் தனியார் நிதி நிறுவனத்தில் தங்களது தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வந்துள்ளனர். அப்போது இந்த தம்பதிகளுக்கு நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பொன்னுசாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி ஆல்வினிடம் தங்க நகைகளை […]

Categories

Tech |