Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்க சொன்னபடி செய்யல…. எங்களுக்கு கண்டிப்பா வேணும்…. வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

தொடக்க கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்டிருந்த தங்க நகை கடன் மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் உத்தரவின்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களை குறிப்பிட்ட தேதியில் வங்கிக்கு வருமாறு கூறி உள்ளனர். இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பொதுமக்கள் சென்றபோது, வங்கி அதிகாரிகள் யாருக்கும் […]

Categories

Tech |